புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம்!

புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு, 

லக்‌ஷ்மன் கிரியெல்ல - அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் 

சரத் அமுனுகம - விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சர் 

எஸ். பி. நாவின்ன - உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் 

மஹிந்த அமரவீர - விவசாயத்துறை அமைச்சர் 

துமிந்த திசாநாயக்க - நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் 

பி. ஹெரிசன் - சமூக வலுவூட்டல் அமைச்சர் 

கபீர் ஹாஷிம் - நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் 

ரஞ்சித் மத்தும பண்டார - பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் 

தலதா அத்துகோரல - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் 

பைஸர் முஸ்தபா - விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் 

விஜித விஜயமுனி சொய்சா - கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் 

டி.எம் சுவாமிநாதன் - புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் 

சாகல ரத்னாயக்க - திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் 

மனோ கணேசன் - தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் 

தயா கமகே - சமூக நலம் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் 

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா - நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் 

ரவீந்திர சமரவீர - தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் 

விஜேதாஸ ராஜபக்ச - உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.