இராக்கிய இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் பின்னனி என்ன??

இராக்கிய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்குள்ள எண்ணெய் வள நகரான பாஸ்ராவில் பெரும்பான்மை இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதை காணக் கூடியதாக உள்ளது .இவ் போதை பாவணையால் ஆயிரத்திக்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டள்ளார்கள்.ஆனால் 50 மாண இளைஙர்களுக்க வேலைவாய்ப்பு இல்லை. இதனால் காவல்துறையின் வேட்டையில் புதிது புிதாக ஒவ்வொரும் சிக்குகின்றனர்.இவற்றினை
 விபரிக்கும் பிபிசியின் சிறப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.