தடுத்து நிறுத்தப்பட்ட நினைவாலயத்திலும் - அஞ்சலி செலுத்திய பல்கலைக்கழக மாணவர்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட நினைவாலத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர்.

அரச உயர்மட்ட அழுத்தங்கள் காரணமாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.