கண்டியில் மே தின ஊர்வலம்!

இலங்கை செங்கொடித் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின விழிப்புணர்வு ஊர்வலம் கண்டியில் இன்று நடைபெற்றது.
கண்டி தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்ற ஊர்வலத்தில் இலங்கை செங்கொடித் தொழிலாளர் சங்கம், வீட்டு வேலைத் தெழிலாளர் சங்கம், இலங்கைத் தொழிற் சங்கங்களின் சம்மேளனம் என்பவற்றைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.