இராமேஸ்வரம் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவு

தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் 18.5.2018அன்று இராமேசுவரம்
கடற்கரையில் முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தினர்.தமிழர் நலம் பேரியக்கத்தின்  தலைவர் சோழன் மு.களஞ்சியம் அவர்கள்
தலைமையில்
நடைப்பெற்றது
பேரியக்கத்தின் தலைவர் சோழன் மு.களஞ்சியம் அவர்கள்
சுடர் ஏந்தி நினைவேந்தல் எழுச்சியுரை நிகழ்த்தினார் பொதுமக்களும், சிறுவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டுடனர்
இராமேசுவரம் கடலில் தெர்மகோல் படகு செய்து பாலச்சந்திரன் படம் பொறித்து..அதில் மெழுகுவர்த்தி சுடர் வைத்து கடலிள் மிதக்கவிடப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற
 சிறுவர்களும்
உணர்வாளர்களும் பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் மண் திசை நோக்கி இக்கரை இராமேசுவரத்திலிருந்து...அக்கரை முள்ளிவாய்க்கால் நோக்கி சுடர் ஏந்தி வீர முழக்க மிட்டனர்.
இந்நிகழ்வை
தமிழர் நலம் பேரியக்கம் துனை தலைவர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஒருங்கினைத்தார் மாநில மாவட்ட நிர்வாகிகள்
சிபி ரீஜன்
சூர்யகுமார்
மன்மதன்
கரூர் ரமேசு
மீனவர் அணி ஒருங்கினைப்பாளர் மனிதம் ஆரோக்கியம்
பிரபு தமிழன் ஆகியோர் முண்னிலை வகித்தனர்
நிகழ்வில்
அ இ மு மு க
பொது செயலாளர்
ஐயா எஸ் ஆர் தேவர்,
தமிழ் தேசிய போராளி அண்வர் பாலசிங்கம்,
தேவேந்திர இளைஞர் பேரவை தலைவர் அழகர்சாமி பான்டியன்,
மருது மக்கள் இயக்கம் தலைவர்
செ.முத்துப்பான்டியன்,
தமிழ்த்தேச மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் செந்தமிழ்குமரன்
சமுக ஆர்வலர் வழக்கறிஞர் பிரின்சோ ரைமன்ட்,
தமிழர் நலம் பேரியக்கம் ஒருங்கினைப்பாளர் தமிழ் செல்வன்,
தலைமை நிலைய செயலாளர் சீலன் பிரபாகரன்  மற்றும் தமிழ் தேசிய தலைவர்களும் உணர்வாளர்களும்
நிகழ்வில் களந்துகொன்ட அனைவரும்.. தமிழீழமே தீர்வு என உறுதி ஏற்றனர்.


Powered by Blogger.