மருத்துவ அறுவைச் சிகிச்சைக்கு உதவி கோருகின்றோம்..!

அராலி மேற்கு (வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலைக்கு அருகாமை),
வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி ரிலைக்ஸனா இரத்தினராசா (வயது-21) அவர்கள் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு அதிவிரைவில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அவரது குடும்பம் மிகவும் வறிய நிலையில் உள்ளது. ஆதலால், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உங்களால் இயன்ற நிதியுதவி செய்யுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றார்.

வங்கி இலக்கம்- 8239005448 (கொமர்ஸல் வங்கி, சங்கானைக் கிளை)Powered by Blogger.