நாடா­ளு­மன்ற அமர்­வு­க­ளுக்கு சிறப்­புப் பொலிஸ் பாது­காப்பு!

நாடா­ளு­மன்ற அமர்­வு­க­ளுக்கு சிறப்­புப் பொலிஸ் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன என்று பொலிஸ்மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார்.
நாடா­ளு­மன்­றின் புதிய அமர்­வு­கள் எதிர்­வ­ரும் 8ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளன. மேல­திக பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் ஏற்­க­னவே தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.
நாடா­ளு­மன்ற அமர்­வு­களை ஆரம்­பிக்­கும் நிகழ்வு தொடர்­பி­லான ஒத்­தி­கை­யொன்று நடத்­தப்­பட்­டுள்­ளது. எதிர்­வ­ரும் செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் 2.15 மணிக்கு நாடா­ளு­மன்­றின் புதிய அமர்­வு­கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

No comments

Powered by Blogger.