யாழில் இரத்தான முகாம் முன்னணி ஏற்பாட்டில்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ம் ஆண்டு நினைவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின்
ஏற்பாட்டில் இரத்தான முகாம் எதிர்வரும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 தொடக்கம் மாலை 4 மணி வரை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பொது மக்கள் அனைவரையும் கட்சி பேதமின்றி கலந்துகொண்டு எமக்காய் இரத்தம் சிந்தியவர்களுக்காக இரத்தானம் செய்வீர் என அன்புடனும் உரிமையுடனும் அழைக்கிறோம்.

- இளைஞரணி,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.


 
Powered by Blogger.