எரி காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!
மாவனெல்ல பகுதியில் எரி காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மாவனெல்ல பகுதியை சேர்ந்த 65 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று குறித்த சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை