தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்ட
அறிக்கையில், 'திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறவுள்ள வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (28.05.18) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஜூன் மாதம் இரண்டாவது சனிக்கிழமை வேலைநாள்' என்றுள்ளார்.
Powered by Blogger.