ஜடேஜா மனைவியை தாக்கிய காவல்துறை!

ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா, நேற்று காரில் குஜராத்
மாநிலம் ஜாம்நகரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. அதில் கான்ஸ்டபிள் காயமடைந்தார். எழுந்த வந்த அவர், ஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.
Powered by Blogger.