யாழ்.நல்லூர் கிட்டுப் பூங்காவில் பொ.கஜேந்திரகுமார் உரை!

 தமிழ்த் தேசியத்திற்கு நேர்மையாக, தமிழ்த்தேசம் நேசிக்கின்ற பார்வைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  வருவார்கள் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறு நாம் எதிர்பார்த்தது எங்களுடைய முட்டாள்தனம்.  செவ்வாய்க்கிழமை(01.04.2018) பிற்பகல் இடம்பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் மேதினப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.