நோர்வேயில் தொழிலாளர்தினப் பேரணி!

ஒஸ்லோ நோர்வேயில் நேற்று நடைபெற்ற தொழிலாளர்தினப் பேரணி, குளிரையும் பொருட்படுத்தாமல் தமிழர்கள் பெண்கள், இளையவர்கள், முதியோர் என பலர் இந்தப் பேரணியில் கலந்தகொண்டு எமது இன்னல்களை கோசங்களின் மூலமும், சுலோகங்களின் மூலமும் இந்த நோர்வேஜிய மக்களிற்கும் சர்வதேசததிற்கும் எடுத்துரைத்தார்கள்.
Powered by Blogger.