முகநூல் நிறுவனப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை!

முகநூல் நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் மாதம் கண்டியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குரோதக் கருத்துக்களை முகநூலில் ஊடாக வெளியிடப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்யவே அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் முகநூல் பிரதிநிதகள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
Powered by Blogger.