எதிர்வரும் ஜனவரி மாதமளவில் எரிபொருள்களின் விலைகள் குறைவதற்கு வாய்ப்பு!

எரிபொருள்களின் விலைகள் அடுத்த வருடம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவது தொடர்பில், பொருளியல் வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர். அதற்கமைவாக இலங்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்த எத்தனித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Powered by Blogger.