மைத்திரிபால சிறிசேன ஈரான் சென்றார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் புறப்பட்டு சென்றுள்ளார். 

சற்றுமுன்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
Powered by Blogger.