இன்று கட்சித்தலைவர்களின் கூட்டம்!

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று (17) காலை 11.30 மணியவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த வாரம் முதல் பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இங் கலந்துரையாடப்பட உள்ளது. 

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த காரணத்தால் செயலிலந்த செயற்குழுவை மீண்டும் நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.
Powered by Blogger.