புனித ரமழான் நோன்பு 18 ஆம் திகதி ஆரம்பம்!

தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை 18ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Powered by Blogger.