முள்ளிவாய்க்கால் என்னும் மனிதப் பேரவலம்!


இதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் !
2009 என்றால் எமக்கு நினைவில் வருவது முள்ளிவாய்க்கால் என்னும் மனிதப் பேரவலம் தான்.
அங்கே நடந்த பல விடையங்களை. தப்பி வந்தவர் ஒருவர் மூலம் அறிந்து கொண்ட இயக்குனர் கனேஷன் அவர்கள். இதனை முழு நீள திரைப்படமாக எடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.