இன்று தேசிய அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு!

தேசிய அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

 இதற்காக இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு பிரவேசிக்குமாறு ஜனாதிபதி காரியாலயத்தினால் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இன்றைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அமைச்சுக்கள் சிலவற்றுக்கான பொறுப்புக்கள் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.