முள்ளிவாய்க்கால் மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்!

மே-18 இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

உறவுகள் மண்ணில் புரண்டு கதறி அழுத காட்சியைக் கண்டு பலரது நெஞ்சையும் கலங்க வைத்தது.
முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவிடத்தில் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Powered by Blogger.