யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி!

மே- 18முள்ளிவாய்க்கால் நினவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

 யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் இ.விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் உள்பட பலா் சுடர்களை, மலர்  அஞ்சலி செலுத்தினர்.


Powered by Blogger.