கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பொது பட்டமளிப்பு விழா!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பொது பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாகத்திலுள்ள நல்லையா மண்டபத்தில் மூன்று அமர்வுகளாக இன்று நடைபெற்றது.

 கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சௌக்கிய பராமரிப்ப விஞ்ஞானங்கள் பீடம், சித்த மருத்து கற்கைகள் பிரிவு, பிரயோக விஞ்ஞான பீடம், விவசாய பீடம், கலை கலாசார பீடம், வணிக முகாமைத்துவ பீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், சுவாமி விபுலானந்தா அழிகியற் கற்கை நிறுவகம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த 376 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Powered by Blogger.