சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களின் கண்காட்சி!

புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

 எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை நல்லுார் சங்கிலியன் தோப்பில் நடைபெறவுள்ளது.

Powered by Blogger.