கிளைபோசெட் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (02) முதல் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாக்க தெரிவித்துள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு சீனாவினால் கட்டுப்பாடு விதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த தடை நீக்கப்படுவதாக அவர் கூறினார்.
Powered by Blogger.