சுதந்திர கட்சியினருக்கு குமார வெல்கம அழைப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அமைச்சுப்பதவிகளை பெற்றுகொண்ட நபர்களுக்கு எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டுமானால் கூட்டு எதிர்கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

நேற்று (02) இரவு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.