வலி.கிழக்கில் நீண்டகாலத்தின் பின்னர் தார் வீதி!

நீர்வேலி வடக்கு சிறுப்பிட்டி கிழக்கு பன்னாலை இணைப்பு வீதி நீண்டகாலத்தின் பின்னர் தார் வீதியாக மாற்றப்படுகிறது. 525 மீற்றர் நீளமான குறித்த வீதியை வலி.கிழக்கு பிரதேச சபை சீரமைத்து வருகிறது

குன்றும் குழியுமாக காணப்பட்ட குறித்த வீதியை சீரமைக்குமாறு, வலி.கிழக்கு பிரதேச சபை பல தடவைகள் கோரிக்கை விடப்பட்டன. தற்போது இந்த வீதி முழுமையாக சீரமைக்கப்படுகிறது.

Powered by Blogger.