ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் கைது!

தலங்கம பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் பத்தரமுல்ல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.