காவற்துறையினருக்கு இடமாற்றம்!

காவற்துறை அத்தியட்சகர்கள் மற்றும் உதவி காவற்துறை அத்தியட்சகர்கள் 7 பேர் போன்று தலைமை காவற்துறை பரிசோதகர்கள் மற்றும் காவற்துறை பரிசோதகர்கள் 15 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

 தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் படி இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது

Powered by Blogger.