காணி உரிமை மாற்றலை திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு!

காணி உரிமை மாற்றலை வரையறுக்கும் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஆளும்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்துள்ளார்.
Powered by Blogger.