கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் ஒருவர் கைது!

4 கோடி ரூபா பெறுமதியான 7 கிலோ தங்கத்துடன் நபரொருவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீர்வையற்ற கடைத் தொகுதியில் பணியாற்றும் ஒருவரே கைது செய்யப்பட்டதாக சுங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.