வட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வட்டுக்கோட்டையில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. பொதுச் சுடரை முன்னாள் போராளி ஒருவரின் தந்தை ஏற்றினார்.

 நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, ஈ.சரவணபவன்,   என்.யோகநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ், பிரதேசசபைகள் சிலவற்றின் தவிசாளர்கள் உறுப்பினர்கள், உயிர்நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.Powered by Blogger.