நல்லூர் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

நல்லூர் பிரதேச சபையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.  உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


Powered by Blogger.