தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018!

06.06.2018.  புதன்கிழமை இரவு 19:00 மணி

தமிழர் இல்லம்,

 Zieglerstrasse 30, 
3007 Bern


தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசிய பொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 44வது ஆண்டு நினைவில் வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றது சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு.

Powered by Blogger.