உயிராயுதங்கள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு14.07.2018!

கரும்புலிகள் நாள் 2018! உயிராயுதங்கள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு.

14.07.2018; சனிக்கிழமை பிற்பகல் 15:30 மணி,
Mappamondo, Längassstrasse 44, 3012 Bern
வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வில் தாயக விடிவிற்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றது .

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
Powered by Blogger.