யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது பிறந்ததினம்!
இந்த நிகழ்வில் தென்னாபிரிக்கா நாட்டின் தூதுவர் கலந்து கொண்டார். அதில் தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவுப் பேருரையை அவர் நிகழ்தினார். நிகழ்வில் யாழ்ப்பாண மாநகரை முதல்வர் இ.ஆர்னோல்ட், திணைக்கள அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை