சிங்கள இனம் அழிகிறது -கவலைப்படுகிறார் மகிந்த!!
ஒரு குடும்பத்தில் ஆகக்கூடினால் 2 அல்லது 3 குழந்தைகளே தற்காலத்தில் விரும்பப்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் தொகை வீழ்ச்சியடையும்.
ஒரு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் 9-10 குழந்தைகள் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.
கருத்துகள் இல்லை