தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!

CBSE நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) 20 மொழிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!


மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு CTET தேர்வு அவசியமாகிறது

Powered by Blogger.