யாழில் மாவீரன் பொன்.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் முதல் சயனைட் அருந்தி வீர காவியமான மா வீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி உரும் பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிட த்தில் நடைபெறவுள்ளது.


1974ம் ஆண்டு தமிழ் இனத்தின் விடுதலைக்காக வீரகாவியமான பொன்.சிவகுமார னின் நினைவேந்தல் 5ம் திகதி காலை 9. 30 மணிக்கு உரும்பிராய் சந்தியில் உள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நினைவேந்தலில் சகல தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  
Powered by Blogger.