தமிழ் பெண் மயக்கம்! ஐ நா அவைக்குள்ளே சிங்களவர்கள் அராஜகம்!

ஐ நா அவைக்குள்ளே இன்று ஒரு சந்திப்பு இடம்பெற்றது.இவ் அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வந்த அதிகாரிகள் பல மிரட்டல்கள் கடுதொனியில் விடுக்கப்பட்டது.ஜ .நா. அவை நடுவரினால் தடுக்கபடும் போதும் அரசாங்கம் அடங்கவில்லை.

  இந் நிலையில் இலங்கை அதிகாரிகளின்.மிரட்டல் தொனியும், மன அழுத்தமும் தாங்க இயலாமல் காணாமல் போனோரை பதிவுப் பற்றி பதிவு செய்ய வந்த அம்மா செல்வராணி மயங்கி விழுந்தார். அவருக்கு சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இலங்கை அரசின் அராஜகம் உச்சகட்டத்தை அடைகிறது.
Powered by Blogger.