மட்டக்களப்பு தமிழர் பகுதியில் பெண்ணை ஏமாற்றிய நபர் சிக்கினார்!

நேற்று ஓட்டமாவடி பிரதேசத்தை செர்ந்த முஸ்லிம் நபர்
வந்தாறுமுலையை சேர்ந்த தமிழ் பெண்ணை வெளிநாடு அனுப்புவதாக கூறி வாழைச்சேனையில் வைத்து அவரிடம் பாலியல் லஞ்சம் பெற வந்த போது அப்பகுதி இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.

இப்படி சம்பவங்கள் தமிழர் பகுதியில் தொடர்ந்தால் என்ன தான் பதில் என தமிழ் மக்கள் ஆதங்கப் படுகின்றனர். 

No comments

Powered by Blogger.