ஜேர்மனியில் தூத்துக்குடி படுகொலைக்கு நீதி வேன்டி கருத்தரங்குக்கு அழைப்பு!

தூத்துக்குடியில் அரச பயங்கரவாதத்தால்  படுகொலையானவர்களக்கு  நீதி வேண்டி மாபெரும்  கருத்தரங்குக்கு ஜேர்மனியில் டேதட்மூன்ட் நகரத்தில் இடம்பெற உள்ளது .இக் கருத்தரங்கில் ஜேர்மனிய பல அரசியல் கட்சிகளுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜேர்மனி வாழ் மக்களை அழைக்கிறார்  தமிழ் அருள் இணையத்தின் மூலம்   மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி.
Powered by Blogger.