யாழ் சுதுமலை வீதிகளில் வீசப் பட்ட கழிவுகள்!

இறைச்சிக்காக வெட்டப்பட்ட கோழிகளின் கழிவுப்பொருக்களை வீதியின் நடுவே போட்டுவிட்டுச் சென்றது சிறியரக வடி வாகனம்.


மேற்படி சம்பவம் சுதுமலை வீதி மடத்தடிச் சந்தியில் நடந்துள்ளது.

இதனால் குறித்த வீதியால் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.Powered by Blogger.