திருடு போகும் தமிழர் தொன்மைகள்

கரணவாய் வடக்கு கரவெட்டியில் உள்ள சக்களாவத்தை ஞான வைரவர் ஆலயத்தின் குதிரை வாகனத்தை 17-06-2018 அன்று
களவாடப்பட்டுள்ளது . இதை குறைந்தது 8 தொடக்கம் 10 பேர் வரை காவமுடியும் என ஊர்சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதிகாலை நேரம் கன்டர் ரக வாகனத்தை விட்டு ஏற்றியுள்ளார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருந்து சில பழமைப் பொருட்கள் தென்பகுதிகளுக்கு கடத்தப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது யாழ் குடாவை விட்டு வெளியே கொண்டு செல்ல கடல் மார்க்கமும் சங்குப்பிட்டி, ஆனையிறவு தரை வழிப்பாதையும் மட்டுமே உள்ளது.

இது தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு முறையிடுங்கள்.
இது பல வருடங்கள் பழமை வாய்ந்த வாகனமாகும்.

தகவல் மற்றும் படம்
மதிசுதா

Powered by Blogger.