தழிழீழ தேசியக் கொடியுடன் லன்டனில் குத்துச் சன்டையில் வெற்ற்யீட்டிய ஈழத்தமிழன்!

லண்டனில் நடைபெற்ற பிரபலமான குத்துச்சண்டை போட்டி ஒன்றில் தமிழீழ தேசிய கொடியுடன் ஈழத்தமிழன் சென்று போட்டியில் பங்கு பற்றினார்.கடும்
சமர் போட்டியில் தமிழீழ தேசத்தில்  புதுக்குடியிருப்பை சேர்ந்த ஈழத்தமிழ்  வீரன் வெற்றி பெற்றார்.இதைனை  தொடர்ந்த தனது வெற்றி வாகைசூடலை தேசியக் போர்த்தி கொண்டு ஆவலர்கள் எல்லோரையும் மகிழ்வித்தார்.

No comments

Powered by Blogger.