யாழில் சிங்கள யுவதிகளால் தமிழனுக்கு குளிரவைத்த ஐஸ்கிறீம்!

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பத்திரிசியார் கல்லூரி வீதி சந்திக்கும்
இடத்தில் இன்று முற்பகல் முதல் இந்த ஐஸ்கிறீம் தானப்பந்தல் நடத்தப்பட்டது.யாழ்  உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் எந்திரவியல் டிப்ளோமா கற்கும் சிங்கள மாணவர்களால் பொசன் போயாவை முன்னிட்டு ஐஸ்கிறீம் தானம் வழங்கினர்.

பௌத்தர்களின் பொசன் போயா தானப்பந்தல் சேவை நாடுமுழுவதும் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்றையதினம் இராணுவத்தினரும் யாழின் பல இடங்களில் தானப்பந்தல் அமைத்துள்ளனர்.
இதனால்  தமிழர் இன அழிப்பு  குளிர் காயப்படுமா?தமிழர்கள் ஒற்றுமையாக புறக்கணிப்பார்களா?


No comments

Powered by Blogger.