யாழில் நாளை மாவட்டத்தின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

யாழ். மாவட்டத்தின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இந்த வருடத்துக்கான நாளை திங்கட்கிழமை(04)காலை-09 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.


இந்தக் கூட்டத்தின் போது 2018 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட வேண்டிய திட்டங்கள், 2018 இல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னரான முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Powered by Blogger.