யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா??

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியமையால் இரண்டாவது தடவையாக இறுதிச் சடங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில் இன்று வெள்ளிக்கிழமை(08-06.2018)இடம்பெற்றுள்ளது.
Powered by Blogger.