உகண்டாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் மீது தீர்வையை விதிக்கும் சட்டம்!

உகண்டாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் மீது சர்ச்சைக்குரிய தீர்வையை விதிக்கும் சட்டம்

நிறைவேறியுள்ளது.பேஸ்-புக், வட்ஸ் அப், வைபவர், ருவிட்டர் முதலான தகவல் பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்தும் உகண்டா பிரஜைகள் நாளொன்றுக்கு 200 ஷில்லிங் தொகையை வரியாகச் செலுத்த வேண்டும்.
சமூக ஊடகங்கள் வதந்திகளை ஊக்குவிப்பதாகக் கூறி, அவற்றை முடக்கும் திட்டம் பற்றி ஜனாதிபதி ஜோவெரி முசெவனி அறிவி;த்திருந்தார். புதிய சட்டம் ஜுலை முதலாம் திகதி அமுலாக வேண்டும். ஆனால், அது எவ்வாறு அமுலாக்கப்படும் என்பது சந்தேகத்திற்கு இடமானதாகக் காணப்படுகிறது.
Powered by Blogger.