யாழ். வடமராட்சியின் சில பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப்


இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் மாலை- 06 மணி வரை யாழ்.குடாநாட்டின் கரணவாய், கொற்றாவத்தை, எள்ளன்குளம், பொலிகண்டி, பொலிகண்டி ஐஸ் தொழிற்சாலை, இலந்தைக்காடு, நெடியகாடு, ஊரணி, ஆலடி,கரம்பைக்குறிச்சிஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(16) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.